கல்முனைத் தேர்தல் தொகுதிதியின்
இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக
கல்முனைத் தேர்தல் தொகுதிதியின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எம்.எம்.டில்சாத் (AMM. DHILSHATH) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்காக இன்று 7ஆம் திகதி சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் வாக்களிப்புக்கள் இடம்பெற்றன. 225 பேரை தெரிவு செய்வதற்காக 160 தேர்தல் தொகுதிகளில் உள்ள 334 பிரதேச செயலகங்களில் இத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment