காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள்
மாதுலுவாவே சோபித தேரரின்
பூத உடலுக்கு மரியாதை செலுத்தச் சென்ற போது
காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரரின் பூத உடலுக்கு மரியாதை செலுத்தும்
நோக்கமாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை
உறுப்பினர்கள் கோட்டே நாக விஹாரைக்குச் சென்ற
போது..
காத்தான்குடி
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள்,
காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின்
முக்கியஸ்தர்கள் மட்டக்களப்பு நகர் இஸ்லாமிய வர்த்தகர்
நலன்புரி அமைப்பின்
பிரதிநிதிகள் காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரரின் பூத உடலுக்கு மரியாதை செலுத்தினர். காத்தான்குடி
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் வெளியிடப்பட்ட
அனுதாப அறிக்கையினையும்
இதன் போது
கையளித்தனர்.
இதன்
போது மட்டக்களப்பு
மாவட்ட ஜம்
இய்யத்துல் உலமா சபையின் தலைவரும் காத்தான்குடி
காதி நீதிபதியுமான
மௌலவி எஸ்.எம்.அலியார்,
மற்றும் காத்தான்குடி
ஜம் இய்யதுல்
உலமா சபையின்
தலைவர் மௌலவி
ஏ.எம்.அப்துல் காதர்
பலாஹி காத்தான்குடி
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உப
தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் உட்பட
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன
பிரதிநிதிகள், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா
சபையின் முக்கியஸ்தர்கள்
மட்டக்களப்பு நகர் இஸ்லாமிய வர்த்தகர் நலன்புரி
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment