இலங்கை கைத்தொழில், வர்த்தக அமைச்சரும்
பாகிஸ்தான் வர்த்தக அமைச்சரும் பேச்சுவார்த்தை
கைத்தொழில்,
வர்த்தக அமைச்சர்
றிசாத் பதியுதீன்
அவர்கள் பாகிஸ்தான்
நாட்டின் வர்த்தக
அமைச்சர் குர்ரம்
தச்கிர் கான்
அவர்களுடன் நேற்று 11 ஆம் திகதி புதன்கிழமை கிங்ஸ்
பெர்ரி ஹோட்டலில்
இருதரப்பு பேச்சுவார்த்தை
ஒன்றை மேற்கொண்டார்.
இதில்
வரலாற்று சிறப்புடைய
பாகிஸ்தான் - இலங்கை FTA உடன்படிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது.
இச்சந்திப்பின் போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்
செரீப் அவர்களின்
இலங்கைக்கான வருகை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment