அமைச்சர் றிசாத் பதியுதீன் சதொச நிறுவனத்தின் 309 வது கிளையை திறந்து வைத்தார். அமைச்சர் றிசாத்பதியுதீன் சதொச நிறுவனத்தின் 309 வது கிளையை திறந்துவைத்தார் அகில இலங்கை மக்கள் காங்கிரச் தேசியத் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள், இன்று 19 ஆம் திகதி வியாழக்கிழமை களுத்துறை, நேபொடயில் சதொச நிறுவனத்தின் 309 வது கிளையை திறந்து வைத்தார்.
0 comments:
Post a Comment