நடிகை
சங்கவியின் திருமணம்
இன்று பெங்களூரில் நடைபெற்றது!
சங்கவிக்கும்
சாஃப்ட்வேர் நிறுவன இயக்குநரான வெங்கடேஷ் என்பவருக்கும் பெங்களூரில் உள்ள தாஜ் விவான்டா
ஹோட்டலில் இந்த திருமணம் இடம்பெற்றது.
இது
பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று சங்கவி
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment