ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ள

நடிகர் பிரகாஷ் ராஜ்!

நடிகர் பிரகாஷ் ராஜும் நடன இயக்குநர் போனி வர்மாவும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.

இவர்களுக்குத் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை பிரகாஷ் ராஜ் ட்விட்டர் வழியாகத் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top