திருகோணமலை கடற்படை முகாமில்
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத்
திருகோணமலை
கடற்படை முகாமில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
பகல் விருந்துபசாரத்தில்
கலந்து கொள்ள
அவர்களின் அழைப்பினையேற்று
சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன், மத்திய அமைச்சர்
மலிக் சமர
விக்ரம ஆகியோர்
சகிதம் கிழக்கு
மாகாண முதலமைச்சர்
ஹாபிஸ் நஸீர் அஹமத் அவர்களும் சென்றிருந்தார்..
0 comments:
Post a Comment