சாலாவ இராணுவ
முகாமில் தீ விவகாரம்:
விசாரிக்குமாறு சீ.ஐ.டியினருக்கு உத்தரவு
கொஸ்கமவிலுள்ள
சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, குற்றப்
புலனாய்வுப் பிரிவினருக்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க உத்தரவு
பிறப்பித்துள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்
சம்பவ இடத்துக்குச் சென்றவுடனேயே, விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சீ.ஐ.டியினருக்கு உத்தரவிட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது..
0 comments:
Post a Comment