சென்னையை நெருங்கிக்
கொண்டிருக்கும் வார்தா புயல்
பெயர் வைத்தது
எந்த நாடு தெரியுமா?
சென்னையை
நெருங்கிக் கொண்டிருக்கும் புயலுக்கு வார்தா என்ற
பெயரினை பாகிஸ்தான்
வைத்துள்ளது.
வார்தா என்றால் சிகப்பு ரோஜா என்று அர்த்தம்.
இந்திய
பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை,
வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு மற்றும்
ஓமன் ஆகிய
நாடுகள் பெயரினை
தீர்மானம் செய்கின்றன.
கடைசியாக
சென்னையை தாக்கிய
நாடா புயலுக்கு
ஓமன் நாடு
தான் பெயர்
வைத்தது.
0 comments:
Post a Comment