தமிழகத்தில் உதயமாகிறது
அம்மா திராவிட முன்னேற்ற கழகம்
அ.தி.மு.க.
வின் தொண்டர்கள் சசிகலாவை விரும்பவில்லை.இதனால்
பல்வேறு மாவட்டங்களில்
அம்மா திராவிட
முன்னேற்ற கழகம்
என்ற புதிய
கட்சி உருவாகி
வருகிறது.இதற்கு
தலைவர் விரைவில்
அறிவிக்கப்படுவார்" என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளரும்,
தமிழக முதல்வராகவும்
இருந்து வந்த
ஜெயலலிதா இறந்து
ஒரு வாரம்
கூட ஆகவில்லை,அதற்குள் அதிமுகவின்
பொதுச்செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை
பதவி ஏற்கச்சொல்லி
எம்.எல்.ஏ க்கள்
,அமைச்சர்கள் என்று பல்வேறு நபர்கள் போயஸ்கார்டன்
சென்று சசிகலாவை
சந்தித்து பொதுச்செயலாளர்
பதவி ஏற்கச்சொல்லி
வற்புறுத்தி வருவதாக செய்திகள் வருகிறது.இந்த
வேலையை சசிகலாவின்
கணவர் நடராஜன்
திட்டமிட்டுபரப்பி வருகிறாராம்.
இதில்
மேல்மட்ட நபர்களுக்கு
பதவியை தக்க
வைக்க இப்படி
சசிகலாவிடம் சரணடைந்து விடுகிறார்கள்.ஆனால் தொண்டர்கள்
சசிகலாவை விரும்பவில்லை.
இதனால்
பல்வேறு மாவட்டங்களில்
அம்மா திராவிட
முன்னேற்ற கழகம்
என்ற புதிய
கட்சி உருவாகி
வருகிறது.இதற்கு
தலைவர் விரைவில்
அறிவிக்கப்படுவார்" என்று அதிமுகவை
சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment