பர்தாவை கழற்றிவைத்துவிட்டு
பரீட்சை எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை
தற்பொழுது
நடைபெற்று வரும்
க.பொ.த.( சா/ தர)ப் பரீட்சைக்குத்
தோற்றிக் கொண்டிருக்கும்
மட்டக்குழியைச் சோந்த 10க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள்
வெளிவாரியாக பரீட்சைக்குத் தோற்றுகின்றனா்.
ஆனால் இதுவரை
5 நாட்களாக நடைபெற்ற பரீட்சையின்போது மண்டபத்திற்குள் தங்களது
தலையில் அணியும்
பர்தாவை கழற்றி
மேசையில் வைத்து
விட்டே பரீட்சை
எழுதி வருகின்றோம் என மாணவி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்..
பரீட்சை
நிலையத்தில் கடமையில் உள்ள பிரதான பரிசோதகரே
இதனைக் கண்டிப்பாக
நடைமுறைப்படுத்துகின்றார்..
கொழும்பு
-15 டி லசலி
ஆண்கள் கல்லூரியில் ஆண்கள், பெண்கள் கலந்தே பரீட்சைக்குத் தோற்றி வருகின்றனர் இப் பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றும் சகல
முஸ்லிம் மாணவிகளுக்கும் இந்நிலை
ஏற்பட்டிருப்பதாகவும் அம்மாணவி மேலும் தெரிவித்துள்ளார்..
இவ்விடயம்
சம்பந்தமாக அமைச்சா் பைசா் முஸ்தபா கவனத்திற்கு
கொண்டு வரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment