வயது வந்த மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு
சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வயது
வந்த மற்றும்
நோயினால் பாதிக்கப்பட்ட
கலைஞர்களுக்கு சலுகை வழங்கும் செயல்திட்டத்தின் கீழ் தற்போது 1,019 கலைஞர்களுக்கு வருடாந்தம்
5,000 ரூபா வீதம் கொடையளிக்கப்படுகின்றது.
தற்கால
அபிவிருத்தி சூழ்நிலையினை கருத்திற் கொண்டு குறைந்த
வருமானம் பெறும்
கலைஞர்களுக்காக வேண்டி வருடாந்தம் பெற்றுக் கொடுக்கப்படும்
5,000 ரூபா நன்கொடை தொகையினை, 2017ம் ஆண்டினுள்
10,000 ரூபா வரை அதிகரிப்பதற்கும், குறித்த நன்கொடையினை
பெறும் கலைஞர்களின்
எண்ணிக்கையினை 5,000 வரை அதிகரிப்பதற்கும
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வடமேல்
மாகாண அபிவிருத்தி
மற்றும் கலாச்சார
விவகார அமைச்சர்
எஸ்.பீ.
நாவின்ன அவர்களினால்
முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவையின் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment