பிரான்ஸில் குடும்ப உறுப்பினர்களை
உதவியாளர் பணியில்
அமர்த்த அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு தடை
மீறினால் 3 ஆண்டு சிறை தண்டனை
பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற எம்.பி.க்கள், அமைச்சர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்களை உதவியாளர் பணியில் அமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது பாராளுமன்ற உதவியாளராக மனைவி மற்றும் மகள், மகனை வைத்துக் கொள்ளக் கூடாது. அதை மீறினால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.40 லட்சம் அபராதமும் வசூலிக்கப்படும்.
0 comments:
Post a Comment