அரசியலமைப்புவாதம் மற்றும் அடிப்படை
உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு
அரசியல் யாப்புக் கற்கைகளுக்கான நிறுவனம் ஏற்பாடுசெய்துள்ள மேற்படி தலைப்பிலான கருத்தரங்கினை எதிவரும் 2017 ஆகஸ்ட் 05 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காரைதீவு பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
இக்கருத்தரங்கில் அரசியல் யாப்பு வாதம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான நிபுணத்;துவம் பெற்ற பேராசிரியர்களான நவரத்ன பண்டார, உபுல் அபேரத்ன மற்றும் அதுல விதானவசம் ஆகியோர் கலந்து தமது கருத்துக்களைத் தெரிவிக்கவுள்ளதுடன், மேற்குறிப்பிடப்பட்டுள்ள கருத்தரங்கில் தாங்களும் கலந்து கொண்டு இவ்விடயம் தொடர்பாக தாங்களின் மேலான கருத்துக்களையும் தெரிவிக்குமாறு மிகப் பணிவன்புடன் அழைக்கிறோம்.
0 comments:
Post a Comment