மன்னார் பிரதேச சபைக்கான
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
மன்னார்
பிரதேச சபைக்கான
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலாளர்
பரமதாஸ் நெறிப்படுத்தலில்
இணைத் தலைவர்களான
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின்
தலைவரும் அமைச்சருமான
ரிஷாட் பதியுதீன்,
பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், செல்வம்
அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன்,
வடமாகாண அமைச்சர்
பா. டெனீஸ்வரன்,
வடமாகாண சபை
உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஆகியோரின் இணைத்தலைமையில்
மன்னார் பிரதேச
செயலக கேட்போர்
கூடத்தில் இன்று 3 ஆம் திகதி (2017.08.03) இடம்பெற்ற போது...
0 comments:
Post a Comment