மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம்
மன்னார்
மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மன்னார்
மாவட்ட செயலகத்தில்
இன்று 3 ஆம் திகதி இடம்பெற்றது.
மன்னார்
மாவட்ட செயலாளர்
எம் வை
தேஷபிரிய வழிநடாத்தலில்,
இணைத்தலைவர்களான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
தலைவரும் அமைச்சருமான
ரிஷாட் பதியுதீன்,
பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர்
மஸ்தான், சார்ள்ஸ்
நிர்மலநாதன் ஆகியோர் இணைத் தலைமையில் இடம்பெற்ற
இக்கூட்டத்தில் மாகாண அமைச்சர்களான பா டெனீஸ்வரன்,
சத்தியலிங்கம், ரிப்கான் பதியுதீன், குணசீலன் ஆகியோரும்
கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment