கொழும்பு நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட்

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 சித்திகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (18) காலை கொழும்பு நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
.பொ.. சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் 9A சித்தி  பெற்ற 350 மாணவமாணவியர்கள் இங்கு கௌரவிக்கப்பட்டனர். 

அவர்கள் ஒவ்வருவருக்கும் தலா 12ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணப்பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top