லண்டனில் உலக சாதனை
புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட உயரமான மனிதரும் குள்ளமான மனிதரும்
லண்டனில்
60-வது கின்னஸ்
உலக சாதனை
புத்தக நாள்
விழா கொண்டாடப்பட்டது
இந்த புத்தக
நாள் விழா
லண்டனில் உள்ள
தாமஸ் மருத்துவமனை
வளாகத்தில் இந்த விழா நடைபெற்றது.
இந்த
விழாவில் உலகம்
முழுவதும் உள்ள
கின்னஸ் சாதனை
புத்தகத்தில் இடம்பெற்றவர்கள் கலந்து கொண்டனர்.
துருக்கி
நாட்டைச் சேர்ந்த
சுல்தான் கோசென் உலகின்
மிக உயரமான
ஆண் என்ற
பெருமையை கின்னஸ்
புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் 8 அடி
3 அங்குல உயரம்
கொண்டவர்.ஆவார்
இவர் தான்
உலகத்திலேயே உயரமான மனிதர் என்று கருதபடுகிறார்.
உலகின்
குள்ளமான மனிதர்
என்று கின்னாஸ்
புத்தகத்தில் இடம்பெற்ற நேபாள நாட்டை சேர்ந்த
சந்திர பகதூர்
டாங்கி சுல்தான்
கோசென்னை சந்தித்து
பேசினார்.
இருவரும்
சேர்ந்து போட்டாவிற்க்கு
போஸ் கொடுத்துள்ளனர்.இவர்கள் இணைந்து
போட்டாவிற்க்கு போஸ் கொடுத்த காட்சியை பார்வையாளர்களை
கவர்ந்தது.
இருவருக்கும்
7 அடி வித்தியாசம்
உயரும் இருக்கும்
இருந்தபோதிலும் போட்டாவிற்க்கு உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளனர்.
சந்திர
பகதூர் கட்டாயம்
ஒரு முறை
துருக்கி வந்து
செல்ல வேண்டும்
என அன்புக்
கட்டளையும் விதித்துள்ளாராம் சுல்தானிற்க்கு
அவரது வேண்டுகோளை
ஏற்று வருவதாக
கூறியுள்ளார்.
இது
குறித்து செய்தியாளர்களிடம் கோசென்
கூறியிருப்பதாவது;
நான்
இது போன்ற
உயரமான மனிதர்களை
நேரில் பார்த்தது
கிடையாது நான்
அவரை பார்க்க
ஆர்வமாக இருந்தேன்.
நான் எவ்வளவு
சிறியவானாக இருப்பதை உணர்ந்தேன் என்று கூறினார்.
கூட்டத்தில்
அவருடன் போட்டாவிற்க்கு
போஸ் கொடுக்கும்
போது கடினமாக
இருந்தது என்று
கூறினார்.
உலகம்
முழுவதும் சுமார்
6 இலட்சத்திற்க்கு மேற்பட்ட கின்னஸ்
சாதனையாளர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.