71,100 பொலிஸார் கடமையில்


ஜனாதிபதித் தேர்தலுக்காக 71,100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.


தேர்தல் காலப்பகுதிகளில் பதிவு இலக்கத்தகடு அற்ற வாகனங்கள் மற்றும் போலியாக இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top