மாவட்ட ரீதியாக
வாக்காளர் எண்ணிக்கை விபரம்
நாடு
முழுவதும் 12316 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்களிப்பு இடம்பெற்று கொண்டிருக்கின்றன.காலை
7 மணி முதல்
ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணிவரை
இடம்பெறும்.
மாவட்டங்கள்
வாக்காளர் எண்ணிக்கை
விபரம் வருமாறு,
கொழும்பு 1,586,598
கம்பஹா 1,637,537
களுத்துறை 897,349
கண்டி 1,049,160
மாத்தளை 379,675
நுவரெலியா 534,150
காலி 819,666
மாத்தறை 623,818
அம்பாந்தோட்டை 462,911
யாழ்ப்பாணம் 529,239
வன்னி 253,058
மட்டக்களப்பு 365,167
திகாமடுல்ல 465,757
திருகோணமலை 256,852
குருணாகலை 1,266,443
புத்தளம் 553,009
அனுராதபுரம் 636,733
பொலன்னறுவை 307,125
பதுளை 620,486
மொனராகலை 339,797
இரத்தினபுரி 810,082
கேகாலை 649,878
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை
1,504,490
2010 மொத்த வாக்காளர் எண்ணிக்கை
14,088,500
2015 இல் 1415990 வாக்காளர்கள் மேலதிகமாக தகுதி பெற்றிருக்கிறார்கள்
0 comments:
Post a Comment