
ஊடகங்களுக்கு நடத்தை நெறிகள் அவசியம் ‘தி இந்து’ குழும தலைவர் என். ராம் கருத்து ஊடக நிறுவனங்கள் அனைத் தும் நடத்தை நெறிகளை அறிமுகப் படுத்துவது மிகவும் அவசியம் என்று ‘தி இந்து’ குழும தலைவர் என்.ராம் வலியுறுத்தியுள்ளார். லேக் ஹவுஸ் குரூப்பின் நிறுவன முன்னாள் தலைவர் எஸ்மண்ட் விக்ரமசிங்க நினைவாக ஆண்டுதோறு…