தனது தாயாருடன் அமைச்சர் சஜித் பிரேமதாஸ
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக சத்தியப் பிரமாணம்
செய்வதற்கு ஜனாதிபதி செயலகத்திற்கு நேற்று 4 ஆம் திகதி விஜயம் செய்திருந்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ தனது தாயார் ஹேமா பிரேமதாஸவிடம்
மகிழ்வைப் பரிமாரிக்கொண்டபோது….
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்னாள் ஜனாதிபதியின்
பாரியார் ஹேமா பிரேமதாஸவிடம்
மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருக்கும் போது.......
Sajith Premadasa was sworn-in as
Cabinet Minister of Housing & Construction before President Maithripala Sirisena
at the Presidential Secretariat yesterday.
0 comments:
Post a Comment