மக்காவில் இதுவரை
இடம்பெற்ற
சோக சம்பவங்கள்
*1990 ஜூலை 2: மக்காவில் புனித
யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி
1,426 பேர் பலி.
*1994 மே 23: மக்காவில் ஹஜ்
யாத்திரையின் ஒரு பகுதியாக ஷைத்தான் மீது
கல்லெறியும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில்
சிக்கி 270 பேர் பலி.
* 1997 ஏப்., 16: மக்காவில் ஹஜ்
யாத்திரையின் கடைசி நாளில் ஹாஜிகள் தங்கியிருந்த
இடத்தில் சமையல்
காஸ் வெடித்து
ஏற்பட்ட தீ
விபத்தில் சிக்கி
217 பேர் பலி
.
*1998 ஏப்., 9: மக்காவின் ஜமராத்
பாலத்தில், ஹஜ் புனித யாத்திரையின் போது
ஏற்பட்ட நெரிசலில்
சிக்கி 118 பேர் பலி.
* 2001 மார்ச் 5: ஷைத்தான் மீது கல்லெறியும்
நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 35 பேர் பலி.
* 2003 பெப்., 11: ஷைத்தான் மீது
கல்லெறியும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 14 பேர்
பலி.
* 2004 பெப்., 1: ஷைத்தான் மீது
கல்லெறியும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 251 பேர்
பலி.
* 2006 ஜன., 12: மக்காவில் ஹஜ்
புனித யாத்திரையின்
கடைசி நாளில்,
ஜமராத் பாலத்தில்
நெரிசலில் சிக்கி
346 பேர் பலி.
* 2015 செப்., 11: மக்காவில் கிரேன்
விழுந்ததில் 107 பேர் பலி.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
0 comments:
Post a Comment