ஃபெரோஸ் - நடிகை விஜயலட்சுமி திருமண விழா
இன்று நடைபெற்றது (படங்கள்)
சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி, இயக்குநர் ஃபெரோஸ் முகம்மது என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இவர்களுடைய திருமணம் இன்று காலை சென்னை மந்தைவெளியில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்தில் தமிழ்த் திரையுலகின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
இயக்குநர் ஃபெரோஸ், தூங்காநகரம் படத்திலும், வல்லினம் படத்திலும் துணை இயக்குனராக பணியாற்றியவர். தற்போது நடிகர் கிருஷ்ணா நடிப்பில் பண்டிகை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
0 comments:
Post a Comment