இலங்கை- இந்தியா இடையே

நான்கு ஒப்பந்தங்கள்

இலங்கை- இந்தியா இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் விவரம்:
 1 சார்க் நாடுகளுக்கான செயற்கைக்கோளை புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்துவதில் ஒத்துழைப்பு.
 2 இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகள், என்ஜிஓ(NGO)க்கள், அறக்கட்டளைகள், கல்வி, தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் நிறைவேற்றப்படும் சிறிய வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி வழங்க வகை செய்யும் உடன்படிக்கையைப் புதுப்பித்தல்.
 3 வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குதல்.

 4 இலங்கையில் அவசரகால ம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்துதல்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top