பதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏகநாயக
ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

உச்சநீதிமன்ற நீதிபதி திருமதி சந்திரா ஏகநாயக பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ அபேகோன் அவர்களும் பிரசன்னமாகியிருந்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top