ஊவா மாகாண முதலமைச்சராக
ஷாமர சம்பத் தஸநாயக்க
ஊவா
மாகாண முதலமைச்சராக
ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஷாமர சம்பத்
தசநாயக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு.தஸநாயக்க இன்று
15 ஆம்
திகதி முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களின்
பிரசன்னத்துடன், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ
இல்லத்தில் வைத்து ஊவா மாகாண ஆளுநர்
திரு.எம்.பி.ஜயசிங்க
முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
0 comments:
Post a Comment