புதிதாக இரு முதலமைச்சர்கள் நியமனம்
ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு


வெற்றிடமாக இருந்த மேல் மாகாண சபை மற்றும் வடமேல் மாகாண சபை ஆகியவைகளுக்கு புதிய முதலமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேல் மாகாண சபைக்கு இசுரு தேவப்பிரிய (..சு.கூ),
வடமேல் மாகாண சபைக்கு தர்மசிறி தசநாயக்க (..சு.கூ)  ஆகியோர்
முதலமைச்சர்களாக  நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள போதிலும் அந்த வெற்றிடத்திற்கு இன்னும் எவரும் நியமிக்கப்படவில்லை.



Two Chief Ministers for Western and North Western Provinces were appointed by President Maithripala Sirisena today (Sep. 08) at the President’s Official Residence.

Accordingly, Mr. Isuru Dewapriya was appointed as the Chief Minister of the Western Province while Mr. Dharmasiri Dassanayake was appointed as the Chief Minister of North Western Province.








0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top