தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சின் செயலாளராக எம்.ஐ.எம் றபீக் நியமனம்
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக எம்.ஐ.எம்.றபீக் நியமிக்கப்பட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அமைச்சுக்கு இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை நிர்வாக சேவையின் விஷேட தரத்திலுள்ள
324 அதிகாரிகளில் 9 ஆவது சிரேஷ்டஇடத்திலுள்ள இவர் சுற்றுலா மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
0 comments:
Post a Comment