இளைஞனாக மாறி உல்லாசம் அனுபவிக்கும்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  மஹிந்த ராஜபக்ஸ  இளைஞனாக மாறி தனது கும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் சகிதம் உல்லாசம் அனுபவித்து வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாசிக்குடாவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இளைஞனாக மாறி உல்லாசம் அனுபவிப்பதைப் பாருங்கள்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top