பிரதமர் ரணில்விக்ரமசிங்க
இந்திய வெளிநாட்டு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு  

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனது இந்திய விஜயத்தின்போது  இந்திய வெளிநாட்டு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்  அவர்களை புதுடில்லியில் சந்தித்துப் பேசினார். 
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனது இந்திய விஜயத்தின்போது இந்திய வெளிநாட்டு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்  அவர்களை புதுடில்லியில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top