விமல் வீரவன்சவுக்கு ஏற்பட்டிருக்கும் கவலை
மாவட்ட
அபிவிருத்திக் குழுத் தலைவர் ஒருவருக்கு கபினட்
அமைச்சர் ஒருவருக்கு
கிடைக்கும் வரப்பிரசாதங்கள் அனைத்தும் கிடைக்கவுள்ளதால் 93 அமைச்சர்கள் மற்றும் 22 மாவட்ட அபிவிருத்திக்
குழுத் தலைவர்கள்
ஆகியோர்களைக் கூட்டும்போது வரும் 115 பேரை நிர்வகிக்க
செல்வினம் குறைந்த
பட்சம் ஒரு
மாதத்துக்கு 20 கோடி ரூபா ஒதுக்கப்பட வேண்டும்
என நாடாளுமன்ற
உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான
விமல் வீரவன்ச
குற்றஞ்சாட்டி கவலைப்படுகின்றார்.
அத்துடன்,
இவர்களுக்கு 711 வாகனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும்
குறிப்பிட்டும் வேதனைப்படுகின்றார்.
0 comments:
Post a Comment