மஹிந்தவுக்கு முடியுமாயின்,
ஏன் உங்களுக்கு முடியாது?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
கேள்வி
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ, நாடாளுமன்ற
உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அமர முடியுமாயின் முன்னாள்
அமைச்சர்கள் பிரதியமைச்சர்களாக ஏன் செயலாற்ற முடியாது
இவ்வாறு ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பியுள்ளார்.
0 comments:
Post a Comment