அமைச்சர்களை அதிகரிக்கவேண்டாம்
உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல்
மனுத்தாக்கல்
அமைச்சரவைக்கு
மேலும் அமைச்சர்களை
நியமிக்கவேண்டாம் என்று ஜனாதிபதிக்கு கட்டளையிட்டு இடைக்கால
தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவைக்காக
30 அமைச்சர்கள் இருக்க வேண்டிய
நிலையில் இதற்கு மேலாக
அமைச்சர்களின் எண்ணிக்கையை 48 ஆக நியமித்தமையின்
ஊடாக ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய அடிப்படை உரிமையை
மீறிவிட்டார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹந்தபான்கொடவை
வசிப்பிமாக கொண்ட (Attorney-at-Law
Aruna Laksiri) சட்டத்தரணி
அருண லக்சிறியினால்
தாக்கல் செய்யப்பட்டுள்ள
இந்த மனுவில்,
பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர்
ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment