விடுமுறைக்களிப்பில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தனது கும்ப
உறுப்பினர்கள், நண்பர்கள் சகிதம் விடுமுறைக்களிப்பாக மட்டக்களப்பின் பாசிக்குடா கடற்கரைக்கு சென்றிருந்தார்.
அவ்வேளை
அங்கு வந்திருந்த
ஏனையவர்களுடன் சாதாரணமாக பேசிப்பழகியது மட்டுமல்லாது, அவர்களுடன்
புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
0 comments:
Post a Comment