44 அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சர்களுக்கான செயலாளர்கள் இன்று 8 ஆம் திகதி செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர்.
இச்செயலாளர்கள் நியமனத்தில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக எம்.ஐ.எம்.றபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
The new Ministry Secretaries are as follows
01
Ministry of Rehabilitation, Resettlement and Hindu Religious Affairs
C. Sivagnanasothi
02
Ministry of Finance
R. H. S. Samarathunga -
03
Ministry of Labour and Trade Union Relations
S. M. Gotabhaya Jayaratne
04
Minister of Parliamentary Reform and Mass Media
W. M. V. Narampanawa
05
Ministry Education
W. M. Bandusena
06
Ministry of Primary Industries
J. K. D. Amarawardana
07
Ministry of Mahaweli Development and Environment
Udaya R. Seneviratne
08
Ministry of Transport
Nihal Somaweera
09
Ministry of Mineral Oil and Petrolium Gas
Mrs. W. S. Karunaratne
10
Ministry Buddha Sasana
Wasantha Ekanayake
11
Ministry of Postal Service & Muslim Affairs
P. H. L. Wimalasiri Perera
12
Ministry of Tourism Development and Christian Affairs
P. H. J. B. Sugathadasa
13
Ministry of Foreign Employment
G. S. Vithanage
14
Ministry of Disaster Management
S. S. Miyanawala
15
Ministry of Justice
Padmasiri Jayamanna
16
Ministry of Sustainable Development and Wild Life
R. M. D. B. Meegasmulla
17
Ministry of National Dialogue
Mrs. V. B. P. K. Weerasinghe
18
Ministry of Health, Nutrition and Indigenous Medicine
Upali Marasinghe
19
Ministry of Southern Development
Gamini Rajakaruna
20
Ministry of Plantations
A. M. Jayawickrama
21
Ministry of Sports
Dr. D. M. R. B. Dissanayake
22
Ministry of Agriculture
B. Wijayaratne
23
Ministry of Home Affairs
J. J. Rathnasiri
24
Ministry of Power and Renewable Energy
Dr. B. B. S. Batagoda
25
Ministry of Ports and Shipping
L. P. Jayampathi
26
Ministry of Policy Planning and Economic Affairs
M. I. M. Rafeek
27
Ministry of Lands
Dr. I. H. K. Mahanama
28
Ministry of Public Administration and Management
J. Dadallage
29
Ministry of Rural Economy
Mrs. D. K. R. Ekanayake
30
Ministry of Upcountry New Villages, Infrastructure Facilities and Community Development
Mrs. R. Nadarasapille
31
Ministry of Industry and Commerce
T. M. K. B. Thennakoon
32
Ministry of Foreign Affairs
Mrs. C. Vageeshwara
33
Ministry of Megapolice and Western Development
N. Rupasinghe
34
Ministry of Defence
Karunasena Hettiarachchi
35
Ministry of Skill Development and Vocational Training
P. Ranepura
36
Ministry of Internal Affairs, Wayamba Development and Cultural Affairs
D. Swarnapala
37
Ministry of Social Empowerment and Welfare
M. Senevirathne
38
Ministry of Technology, Technical Education and Employment
Mrs. R. Vijayalakshmi
39
Ministry of Fisheries and Aquatic Resources
Mrs. W. M. M. R. Adhikari
40
Ministry of University Education and Highways
D. C. Dissanayake
41
Ministry of Housing and Construction
Mrs. W. K. K. Athukorala
42
Ministry of Law and Order and Prisons Reform
Jagath Wijeweera
43
Ministry of Women and Children’s Affairs
Mrs. Chandrani Senarathne
44
Ministry of Public Enterprise Development
Ravindra Hewawitharana

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சு - வீ.சிவஞானஜோதி  
நிதி அமைச்சு - ஆர்.எம்.எச்.சமரதுங்க
 பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு - எஸ்.எம்.கோதாபய ஜெயரத்ன
நாடாளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு - டப்ளியூ.எம்.வீ.நாரம்பனாவ
கல்வி அமைச்சு - டப்ளியூ.எம்.பந்துசேன
மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு - உதய ஆர்.செனவிரத்ன
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு எம்.ஐ.எம்.றபீக்
போக்குவரத்து அமைச்சு - நிஹால் சோமவீர
பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சு - டப்ளியூ.எஸ்.கருணாரத்ன
புத்தசாசன அமைச்சு - வசந்த ஏக்கநாயக்க
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு - ஜீ.எச்.எல்.விமலசிறி பெரேரா
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு - பீ.எம்.ஜே.பி.சுகததாஸ
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு - எஸ்.விதானகே
நீதி அமைச்சு - பத்மசிறி ஜெயமான்ன 
 வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சு - ஆர்.எம்.டீ.பி.மீகஸ்முல்ல
 சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு - உபாலி மாரசிங்க
தெற்கு அபிவிருத்தி அமைச்சு - காமினி ராஜகருணா
பெருந்தோட்டத்துறை அமைச்சு- .எம். ஜயவிக்கிரம
விளையாட்டுத்துறை அமைச்சு- டீ.எம்.ஆர்.பி.திஸாநாயக்க
விவசாய அமைச்சு- பி.விஜேரத்ன
உள்விவகார அமைச்சு- ஜே.ஜே. ரத்னசிறி
வலு மற்றும் புதுப்பிக்கக்கூடிய சக்தி அமைச்சு- பி.பி.எஸ் பட்டகொட
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சு - எல்.பி.ஜெயம்பதி
காணி அமைச்சு - .என்.கே.மஹாநாம
மலைநாட்டு புதிய கிராம், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு - ஆர்.நடராசாபிள்ளை
வெளிவிவகார அமைச்சு - சீ.வாகீஸ்வர
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு - சந்திரானி சேனாரத்ன
தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சு - கே.வீரசிங்க
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு - எம்.ரூபசிங்க
ஆரம்ப கைத்தொழில் அமைச்சு - கே.டி.அமரவர்த்தன
பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு- ஜே. ததலகே
கிராமிய பொருளாதார அமைச்சு- டி.கே.ஆர். ஏக்கநாயக்க
கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சு- ரீ.எம்.கே.பி. தென்னகோன்
 பாதுகாப்பு அமைச்சு- குணசேன ஹெட்;டியொராச்சி
திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சு- பி. ரணேபுர
சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு- எம். செனவிரத்ன
தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சு- ஆர். விஜயலகஷ்மி
சட்டமும்  ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சு- ஜகத் விஜேவீர
 மீன்பிடி மற்றும் நீரக வளங்கள் அமைச்சு- டபிள்யூ. கே.கே. அதிகாரி
பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சு- டி.சீ.திஸாநாயக்க
 வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு- டபிள்யூ. கே.கே. அத்துகொரளை
மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர்- திருமதி. சந்திராணி சேனாரத்ன
பொது முயற்சி அபிவிருத்தி அமைச்சு- ரவீந்திர ஹேவவிதாரண











































0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top