அரச,வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.ஜெமீல்
மலேசிய.நாட்டு.குழுவினரைச் சந்தித்த போது......
அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்,
இலங்கை அரச
வர்த்தக கூட்டுத்தாபனத்தின்
(STC) தலைவருமான Dr. A.M.Jameel அவர்கள்,
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட மலேசிய நாட்டின்
(மலாக்கா ) முன்னாள் முதலமைச்சரும்,
தற்போதைய செனட்டரும்,
மலேசிய கைத்தொழில்
கூட்டுத்தாபனத்தின் தலைவரும், உலக
மலாய் இஸ்லாமிய
சமூகத்தின் தலைவருமான (DMDI)
தன்சிறி அலிருஸ்தாம்
அவர்களையும், இலங்கைக்கான மலேசிய நாட்டின் தூதுவர்
(Higher Commissioner) அவர்களையும் அவரது குழுவினரையும்
சந்தித்த போது......
0 comments:
Post a Comment