
லண்டன் சாலைகளை ஜொலிக்க வைக்கும் சவூதி கோடீஸ்வரரின் தங்கமுலாம் பூசப்பட்ட ஆடம்பர கார்கள் சவூதி அரேபியாவின் இளவரசர் துர்கி பின் அப்துல்லா( வயது44). மிகப்பெரும் கோடீஸ்வரரான இவர், இரும்புக்கு பதிலாக தங்கத் தகடுகளால் தயாரிக்கப்பட்ட சூப்பர் கார்களில் லண்டன் நகர வீதிகளில் வலம் வருகிறார். தனது ஆடம்பரக் கா…