ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்  19 வது தேசிய மாநாடு
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் விசேட அதிதிகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19 வது தேசிய மாநாடு கட்சியின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் தலைமையில், பல்லாயிரக்கணக்கான போராளிகளின் பலத்த கரகோசத்துக்கு மத்தியில் கோலாகலமாக பாலமுனையில். இன்று 19 ஆம் திகதி சனிக்கிழமை  முற்பகல் இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சேனநாயக்க பிரதம அதிதியாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் விசேட அதிதியாகவும்  இத்தேசிய மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் உட்பட பல கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் இங்கு கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

























0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top