மத்திய மாகாணத்தின்
புதிய ஆளுனராக நிலூக்கா
மத்திய
மாகாண சபையின்
புதிய ஆளுனராக
நிலுக்கா ஏக்கநாயக்க,
ஜனாதிபதி முன்னிலையில்
இன்று சத்தியப்பிரமாணம்
செய்து கொண்டுள்ளார்.
கடந்த
14ஆம் திகதி
மத்திய மாகாண
ஆளுனராக இருந்த
சுராங்கனி எல்லாவல
சுகயீனம் காரணமாக
காலமானதைத் தொடர்ந்தே இவரது வெற்றிடத்திற்கு நிலூக்கா
தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment