முஸ்லிம் சமூகத்தின்
தலைவர்களே!
யாழ் முஸ்லிம் சமூகத்தின்
கல்வியில் அக்கறை காட்டுங்கள்
யாழ்ப்பாணத்திலுள்ள ஒஸ்மானியா கல்லூரி, கதிஜா
பெண்கள் கல்லூரி ஆகிய இரண்டு முஸ்லிம் பாடசாலைகளின் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை
முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இது யாழ் முஸ்லிம் சமூகத்தின் கல்வியும் எதிர்காலமும் குறித்த
உடனடி மீளாய்வொன்றினை வேண்டி நிற்பதாகவே அமைந்துள்ளது.
சமூகத்திற்கு குரல் கொடுப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகளும்,
முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் இயக்கங்களும் இதுவிடயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டியது
அவசியமாகும்.
0 comments:
Post a Comment