இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும்
இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
( 2012 இறுதிக் கணக்கெடுப்பு)
இலங்கையிலுள்ள
25 மாவட்டங்களிலும் மொத்தமாக 19 இலட்சத்து
67 ஆயிரத்து 227 (9.7%) பேர் இஸ்லாமியர்களாக
வாழ்ந்து கொண்டிருப்பதாக
தொகை மதிப்பு
புள்ளி விபரத்
திணைக்களம் இறுதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் பின்னர்
வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது (2016 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது)
இலங்கையில் மாவட்ட ரீதியாக
வாழும் இஸ்லாமியர்களின்
எண்ணிக்கை விபரம்
வருமாறு:-
மாவட்டம் எண்ணிக்கை வீதம்
கொழும்பு 271719 பேர் 11.8%
கம்பஹா 114851 பேர் 5.0%
களுத்துறை 114422 பேர் 9.4%
கண்டி 196347 பேர் 14.3%
மாத்தளை 44721 பேர் 9.3%
நுவரெலியா 21457 பேர் 3.0%
காலி 39255 பேர் 3.7%
மாத்தறை 25546 பேர் 3.2%
அம்பாந்தோட்டை 15163 பேர் 2.5%
யாழ்ப்பாணம் 2455 பேர் 0.4%
மன்னார் 16553 பேர் 16.7%
வவுனியா 12341 பேர் 7.2%
முல்லைத்தீவு 2013 பேர் 2.2%
கிளிநொச்சி 678 பேர் 0.6%
மட்டக்களப்பு 133939 பேர் 25.5%
அம்பாறை 282746 பேர் 43.6%
திருகோணமலை 159251 பேர் 42.1%
குருநாகல் 117697 பேர் 7.3%
புத்தளம் 152280 பேர் 20.0%
அநுராதபுரம் 71386 பேர் 8.3%
பொலன்னறுவை 30427 பேர் 7.5%
பதுளை 47172 பேர் 5.8%
மொனராகலை 9702 பேர் 2.2%
இரத்தினபுரி 24531 பேர் 2.3%
கேகாலை 0575 பேர் 7.2%
இதேவேளை,
இலங்கையில் மொத்தமாக 20263723 பேர் வாழ்வதாக தொகை
மதிப்பு புள்ளி
விபரத் திணைக்களம்
தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளது. (2016 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது)
சமய ரீதியாக இலங்கையில் வாழும்
மக்களின்
விபரம்
வருமாறு:-
சமயம் சனத்தொகை வீதம்
பெளத்தம் 14222844 பேர் 70.2%
இந்து 2554606 பேர் 12.6%
இஸ்லாம் 1967227 பேர் 9.7%
றோமன் கத்தோலிக்கர் 1237038 பேர் 6.1%
ஏனைய கிறிஸ்த்தவர்கள் 272568 பேர் 1.3%
ஏனைய சமயத்தவர்கள் 9440 பேர் -
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.