அரசியலமைப்பு மாற்றம் குறித்து ஜமாஅதுஸ் ஸலாமாவின்

ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை
இன்று கையளிப்பு

அரசியலமைப்பு மாற்றம் குறித்து ஜமாஅதுஸ் ஸலாமாவின் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை இன்று 30/03/2016 (புதன்கொழும்பு-2, ஸ்டேபல்ஸ் வீதியிலுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழு செயலகத்தில் வைத்து அதன் தலைவர் லால் விஜயநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

இவ் அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வில் J.S. ரயீஸுல் இஸ்லாம் மற்றும் அதன் உறுப்பினர்களான பொறியியலாளர் நியாஸ் மொஹிதீன், ஆசிரியர் நிஹாஸ், சகோதரர் பைரூஸ் பாஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top