கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் சாதனை

(அஸ்ஹர் இப்றாஹிம்)
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள .பொ..சாதாரணதர பரீட்சை முடிவுகளின் படி கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையிலிருந்து 80 வீதமான மாணவர்கள் உயர்தர பிரிவில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளார்கள் என அறிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 6 மாணவர்கள் 9 பாடங்களிலும் 11 மாணவர்கள் 8 பாடங்களிலும் 10 மாணவர்கள் 7 பாடங்களிலும் 11 மாணவர்கள் 6 பாடங்களிலும் 9 மாணவர்கள்  5 பாடங்களிலும்  அதி விசேட சித்தி பெற்றுள்ளனர்..
.ஆர்.எம்.அப்ரார் , அலிக்கான் அஹமட் .சிபி ( ஆங்கில மொழி மூலம் ) , .எல்.இஹ்ஸாம் , ..ஆதில் , எம்.ஆர்.ஆசிக் யு.எல்.எம்.ஆப்ரித் ஆகிய மாணவர்கள் 9 பாடங்களிலும்சித்தி பெற்றுள்ளதுடன், உயர்தரத்தில் கணித , விஞ்ஞான , வர்த்தக , கலை மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் கல்வி பயில்வதற்கு 200 மாணவர்களும் தகுதி பெற்றுள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்களுக்கும் , கற்பித்த ஆசிரியர்களுக்கும் , பகுதித்தலைவர் எம்.எச்.எம்.பாயிஸ் , உதவி பகுதித்தலைவர் ரீ.கே.எம்.சாக்கிர் , பெற்றோர்கள் அனைவருக்கும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் , பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவருத்திச் சங்கம் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் உத்தியோஸ்தர்களும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top