மீரா .எஸ். இஸ்ஸடீனின் வருத்தத்திற்கு
இப்படி பதில் தருகிறார்!
(Akp Deens
with கருங்கொடி தந்தை)
சகோதரர் இஸ்ஸடீன் அவர்களே!
உங்களுடைய
ஆதங்கம் எங்களுக்குப்
புரிகிறது. ஆனால் உங்கள் மருமகன் சஞ்ஜீர்,
அப்பாவி அல்ல.
அவர் வேலைக்கு
வந்து கையொப்பமிட்டுவிட்டு
காணாமல் போய்
விடுகிறார். கேட்டால் நான் வேலை செய்ய
மாட்டேன் என்பார்.
தலைவர் ஹக்கீம்
மூத்திரத்தை தண்ணீரில் கலந்து மக்களுக்கு கொடுக்கிறார்
என்று ''ஜூஸ்லா''
கூல் பாருக்கு
முன்னுக்கு இருந்து கொண்டு பகிரங்கமாக விமர்சிப்பவர்.
அக்கரைப்பற்றிலிருக்கும்
முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள்
றஊப் ஹக்கீமுக்கு
கூட்டிக் கொடுப்பவர்கள்
என்று பகிரங்கமாகப்
பொது இடங்களில்
சொல்லித் திரிபவர்.
றஊப் ஹக்கீம்
அதாவுல்லாவின் கால் தூசிற்கும் தகுதியில்லை எனவும்,
ஹனிபா மதனியும்
மர்ஜூனும்அக்கரைப்பற்று நீர் வழங்கல்
வடிகாலமைப்பு காரியாலயத்திற்குப் போடப்பட்டுள்ள
காவல் நாய்கள்
எனவும் அந்தக்
காரியாலயத்தினுள் வைத்தே பகிரங்கமாகக் கூறினார்
பிராந்திய
முகாமையாளருக்கு நீங்களும் நேராகச் சென்று ''என்னைத்
தெரியுமா?
எனது
பவர்
தெரியுமா?
என்னுடைய
மருமகன்
வேலை
செய்யாது
விட்டாலும்
நீ
கேட்கக்
கூடாது''
என மிரட்டிணீர்கள்.
சஞ்ஜீரின்
தந்தை றஊப்
ஹக்கீமை சக்கிலியன்
என்று பள்ளியடியில்
வைத்து பகிரங்கமாகச்
சொன்னார். இதையெல்லாம்
ஏன் நீங்கள்
மறைக்கிறீர்கள். இவ்வளவு விடயங்களையும் வைத்துக்கொண்டு அநியாயமாக
ஏன் தலைவர்
மீது மட்டும்
பழி போடுகிறீர்கள்
சகோ இஸ்ஸடீன்.
இப்படி மீரா எஸ் இஸ்ஸடீனிடம் கேட்டுள்ளார் Akp Deens with கருங்கொடி தந்தை
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.