இந்தியாவுடன் தோல்வி அடைந்து
நிர்வாண நடனம் ஆட முடியாமல்
பெண்களின் மாணத்தைக் காப்பாற்றிய
பாகிஸ்தான் அணி,
இந்தியாவுடன் தோல்வி அடைந்து டிவி நடிகையான குவான்டீல் பலூச் என்பவரால் நிர்வாண நடனம் ஆட முடியாமல் பெண்களின் மாணத்தை பாகிஸ்தான் அணி காப்பாற்றியுள்ளது என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுடன் பாகிஸ்தான் தோவியை அடைந்தாலும் பெண்களின் மாணத்தைக்
காப்பாற்றுவதில் அந்த அணியினர் வெற்றி அடைந்துள்ளனர்
என்று கூறுவதுடன் இந்திய அணியினரும் வெற்றி
பெற்று இதற்கு ஒரு வகையில் உதவியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்
கடந்த
வாரம் பாகிஸ்தான் நாட்டு டிவி நடிகையான குவான்டீல்
பலூச் என்பவர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக்
பக்கத்தில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருந்தார்.
டி20
உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவுடன்
பாகிஸ்தான் 2 முறை மோதுகிறது. இதில் இந்தியாவை
பாகிஸ்தான் தோற்கடித்தால் முழு தேசத்திற்காகவும் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக
அந்த வீடியோ
செய்தியில் அவர் கூறியிருந்தார். மேலும், பாகிஸ்தான்
கிரிக்கெட் கேப்டன் அப்ரிடிக்கு சிறப்பு சலுகை
ஒன்றையும் அறிவித்தார்.
போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அவர்
என்ன சொன்னாலும்
அதை நான்
செய்வேன் என
அந்த வீடியோவில்
குவான்டீல் பலூச் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,
நேற்று கொல்கத்தா
ஈடன் கார்டன்
மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் தோற்றது.. ஆறு விக்கெட்
வித்தியாசத்தில் இந்தியா வெற்றிவாகை சூடியது. இந்தியாவின்
இந்த வெற்றி,
விளக்கும் விதமாக
சர்ச்சை நடிகை
குவான்டீல் பலூச் தற்போது ஒரு வீடியோவை
வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான்
வெற்றிபெற முடியாமல்
போனது பற்றியும்,
தனக்கு நிர்வாணமாக
நடனம் ஆடும்
வாய்ப்பு கிடைக்காமல்
போனது குறித்தும்
தனது வயிற்றெரிச்சலை
ஆற்றும் வகையில்
பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடியை அந்த
வீடியோவில் திட்டித் தீர்த்திருக்கிறார்.
ஏன் என்னை
ஏமாற்றி விட்டாய்,
அப்ரிடி? என்று
கண்ணீருடன் கேள்வி எழுப்பும் குவான்டீல் பலூச்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களையும் எச்சரித்துள்ளார்.
இனி
நீங்கள் பாகிஸ்தானுக்கு
வரக்கூடாது. வரவே கூடாது. வந்தால் பாகிஸ்தான்
மக்கள் உங்களை
சும்மா விடமாட்டார்கள்
எனவும் அவர்
மிரட்டியுள்ளார்.
எது எப்படியிருந்தாலும் பாகிஸ்தான் இந்தியாவுடன் தோல்வி அடைந்து
பாகிஸ்தான் நாட்டு டிவி நடிகையினால் நிர்வாண
நடனம் ஆட முடியாமல் செய்து பெண்களின் மாணத்தை பாகிஸ்தான் அணி காப்பாற்றி வெற்றி பெற்றுள்ளது
என்றே கூறவேண்டும் என்று பெண்களின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பினர்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment