இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின்
புதல்விகளின் பரத நாட்டிய அரங்கேற்றம்!
ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு
சிறுவர்
மற்றும் மகளிர்
விவகார இராஜாங்க
அமைச்சர் விஜயகலா
மகேஸ்வரனின் புதல்விகளான செல்வி பவதாரணி
மகேஸ்வரன், பவித்திரா மகேஸ்வரன் ஆகியோரது பரதநாட்டிய
அரகேற்றம் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின்
இறுதியின் மாணவிகள்
ஜனாதிபதிக்கு நினைவு பரிசொன்றையும் வழங்கினர்.
இந்த
நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்
தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, ரவி
கருணாநாயக்க, டி.எம். சுவாமிநாதன் முன்னாள்
மத்திய மாகாண
உறுப்பினர் அசாத் சாலி ஆகியோரும் கலந்து
கொண்டதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.