வூதிக்கு உம்ரா சென்ற19 யாத்ரீகர்கள் பலி

சவூதி அரேபியா நாட்டுக்குஉம்ராபுனித யாத்திரை செய்யச் சென்ற 19 வெளிநாட்டினர் பஸ் விபத்தில் பலியாகினர்.
எகிப்து நாட்டை சேர்ந்த சிலர் உம்ரா செய்வதற்காக வூதியில் உள்ள ஜித்தாவில் இருந்து மதினா நகரை நோக்கி சென்ற அந்த பஸ், அம்மான் நகரின் தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹிஜ்ரா நகர நெடுஞ்சாலையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக வூதி ஊடகமான அரப் நியூஸ் தெரிவித்துள்ளது
இந்த விபத்தில் 19 எகிப்தியர்கள் பலியானதாகவும், 22 பேர் படுகாயமடைந்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது
 Twelve of the injured were admitted to hospitals in Wadi Al-Fara Province and 10, including the two women and the child, were admitted to the Miqat Hospital in Madinah





h

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top