முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டில் ஆதிவாசிகள்

அமைச்சர் ஹக்கீமுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதுடன் 

மேடையில் நடனமும் ஆடினர்!


 அம்பாறை மாவட்டத்தில் தம்பான வனப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் தங்களுக்கு குடிநீர் விநியோகத்தைப் பெற்றுத்தந்தமைக்காக நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்துக்கொண்டதுடன் 19 ஆம் திகதி பாலமுனையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய  மாநாட்டில், கலந்து கொண்டு தங்களின் பாரம்பரிய நடன நிக்ழ்ச்சியையும் ஜனாதிபதி மற்றும் பிரமுகர்கள் மத்தியில் ஆடிக்  காட்டினர்.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top