கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து
தொடர்பில் 'வதந்திகளைப் பரப்ப வேண்டாம்'

ஊடகத்துறை பிரதி அமைச்சர் கரு பரணவிதான

.



கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் வதந்திகளை பரப்பாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்வதாக  ஊடகத்துறை பிரதி அமைச்சர் கரு பரணவிதான, டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top